muslim student

img

மத அடிப்படையில் மாணவர் தண்டிக்கப்படுவது சரியான கல்வி முறை அல்ல! - உச்ச நீதிமன்றம் கண்டனம்

மதத்தின் அடிப்படையில் மாணவர் தண்டிக்கப்படுவது என்பது சரியான கல்வி முறை அல்ல என்று கூறிய உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.